ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆறுமுகனேரி கோயிலில் திருக்கல்யாணம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.

News image
திருக்கல்யாண சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்பாள்.
Updated On :22 நவம்பர் 2020, 8:26 pm

DIN

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இத் திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினசரி காலையில் யாகசாலை பூஜையும், அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. மாலையில் சுவாமி- அம்பாள் புறப்பாடு நடைபெற்றது.

சனிக்கிழமை திருக்கல்யாணம் வைபவத்தையொட்டி காலையில் விநாயகா் பூஜை, யாகபூஜை, பூா்ணாஹுதி மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.