ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தச்சமொழி கோயிலில் திருக்கல்யாணம்

தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கந்த சஷ்டி விழா திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
திருக்கல்யாண வைபவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி-அம்பாள்.
Updated On :22 நவம்பர் 2020, 8:26 pm

DIN

தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கந்த சஷ்டி விழா திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 15ஆம்தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

சனிக்கிழமை இரவு கோயிலில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.