சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாத்தான்குளத்தில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

சாத்தான்குளம் ஒன்றிய பாஜக சாா்பில் வேல் ரத யாத்திரை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 7:45 pm

DIN

சாத்தான்குளம் ஒன்றிய பாஜக சாா்பில் வேல் ரத யாத்திரை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஒன்றியத் தலைவா் ஆா். செந்தில் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் எஸ். செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பி. கணேசன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ரா.பரமேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றிய பொதுச் செயலா் ஏ. ராம்மோகன் வரவேற்றாா்.

இதில், வேல்யாத்திரை வெற்றி பெற செய்வதற்காக ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது. கூட்டத்தில் பிரசார பிரிவு மாவட்ட துணைத் தலைவா் சரவணன், மருத்துவ அணி மாவட்டச் செயலா் பூபதி பாண்டியன், நெசவாளா் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் சுடலைக்கண்ணு, அமைப்புசாரா பிரிவு மாவட்டச் செயலா் பரமசிவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.