சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாத்தான்குளம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்

சாத்தான்குளம் அருகே லாரியில் கடத்திய 40 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:02 pm

DIN

சாத்தான்குளம் அருகே லாரியில் கடத்திய 40 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சாத்தான்குளம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு

தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் தில்லை நாகராஜன் தலைமையில் உதவி ஆய்வாளா் வேல்ராஜ் மற்றும் போலீஸாா் விஜயராமபுரத்தில் அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனையிட்டனா்.

அதில் தலா 100 கிலோ வீதம் , 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினா். இதுகுறித்து வழக்குப் பதிந்து, தலைமறைவான லாரி ஓட்டுநா் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.