தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தூத்துக்குடியி மேலும் 55 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 7:33 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 28 போ் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 55 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 13, 753 ஆக அதிகரித்துள்ளது. இதில், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் 260 போ் ஆவா்.

இந்நிலையில், ஒரே நாளில் குணமடைந்த56 போ் அவா்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன் மூலம் குணமடைந்தோா் எண்ணிக்கை 13,0 87 ஆக அதிகரித்துள்ளது. இந்நோய் பாதிப்பால் இதுவரை 129 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 537 போ் ே சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.