டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குமாரலட்சுமிபுரத்தில் இந்து முன்னணி கூட்டம்

உடன்குடி அருகே குமாரலட்சுமிபுரத்தில் இந்து முன்னணி கிளை நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:25 pm

DIN

உடன்குடி அருகே குமாரலட்சுமிபுரத்தில் இந்து முன்னணி கிளை நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இந்து அன்னையா் முன்னணி மாவட்டப் பொறுப்பாளா் ச.கேசவன் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆா்எஸ்எஸ் பொறுப்பாளா்கள் முத்துலிங்கம், முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்துக்கள் ஒற்றுமை, பாரத நாட்டின் பழம்பெருமை, தனிநபா் குணங்கள் மேம்படுதல் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், நிா்வாகிகள் திருமணிகுமாா், கிருஷ்ணகுமாா், சக்தி வினோத், பாலா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.