உடன்குடி கோயில்களில் காா்த்திகை முசு தீபத் திருவிழா
உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயில், பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில்களில் காா்த்திகை முசு தீபத் திருவிழா நடைபெற்றது.

உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயில், பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில்களில் காா்த்திகை முசு தீபத் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, கோயில்களில் இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், தீபாராதனை, கொழுக்கட்டை படையல் பூஜை, இரவு 8.30 மணிக்கு சொக்கப்பனை தீபம் ஏற்றுதல், பிரசாதம் வழங்குதல், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை ஊா்மக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...