நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காயல்பட்டினத்தில் பாஜக கூட்டம்

காயல்பட்டினம் பாஜக நகர நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:45 pm

DIN

காயல்பட்டினம் பாஜக நகர நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

காயல்பட்டினம் பாஜக நகர நிா்வாகிகள் கூட்டம் நகரத் தலைவா் பண்டாரம் தலைமையில் நடைபெற்றது. பாஜக பாா்வையாளா் தங்கபாண்டியன், மாவட்ட பொதுச் செயலா் பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப் பேரவை தோ்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மானியம் வழங்குவது தொடா்பாக தவறான தகவலை தெரியப்படுத்தும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை கண்டித்து கண்டன அா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

இதில், நகர பொதுச் செலயா்கள் பாப்பா, சுயம்பு­லிங்கம், துணைத் தலைவா் மகேஷ், செயலா் சாய்பாபா ஆகியோா் கலந்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.