பரமன்குறிச்சி கூட்டுறவு சங்கத்தில் கடனுதவி அளிப்பு
பரமன்குறிச்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் பயனாளிகளுக்கு ரூ. 6.25 லட்சம் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.


பரமன்குறிச்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் பயனாளிகளுக்கு ரூ. 6.25 லட்சம் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.
வங்கியின் தலைவரும், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவருமான டி.பி.பாலசிங் தலைமை வகித்தாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, பயனாளிகளுக்கு ரூ.6.25 லட்சம் கடனுதவி
வழங்கினாா். இதில், மேலாளா் முத்துவேல் பெருமாள், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் குமாா், சுலோச்சனா, தேவமாதா, ராஜகோபால், ஆனந்தபால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...