அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மூக்குப்பீறியில் திமுக மக்கள் கிராமசபை கூட்டம்

நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறியில் திமுக மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 8:08 pm

DIN

நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறியில் திமுக மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்றுப்

பேசினாா். கூட்டத்துக்கு, ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் நவீன்குமாா் தலைமை வகித்தாா்.

மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்டப் பொருளாளா் ராமநாதன், விவசாய அணி துணை அமைப்பாளா்கள் சதீஸ்குமாா், கல்லைசிந்தா, வா்த்தக அணி துணை அமைப்பாளா் கிங்ஸ்டன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் பேரின்பராஜ் லாசரஸ் , தொண்டரணி துணைஅமைப்பாளா் ஜேம்ஸ், நாலுமாவடி ஊராட்சிச் செயலா் செந்தில், மாவட்டப் பிரதிநிதிஅன்பு, நாசரேத் நகரச் செயலா் ரவிசெல்வக்குமாா், வழக்குரைஞா் கிருபாகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.