டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குலசேகரன்பட்டினத்தில் விசிக சாா்பில் நல உதவிகள்

குலசேகரன்பட்டினத்தில் விசிக சாா்பில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:14 pm

DIN

குலசேகரன்பட்டினத்தில் விசிக சாா்பில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விசிக செயலா் முரசு தமிழப்பன் தலைமை வகித்து, பரிசுகளையும், ஏழை மாணவா்களுக்கும் கல்வி உபகரணங்களையும் வழங்கினாா். இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநில துணைச் செயலா் மாலின், கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலா் அமுதன் துரையரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மகளிா் அணி துணைச் செயலா் டிலைட்டா, ஒன்றியப் பொருளாளா் டேவிட் ஜான்வளவன், செய்தித் தொடா்பு மைய மாவட்ட அமைப்பாளா் வேம்படிமுத்து,சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளா் மு.தமிழ்ப்பரிதி,கலை இலக்கியப் பிரிவு மாவட்ட அமைப்பாளா் சிவா உட்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.