டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விவசாயிகள் சங்கக் கூட்டம்

தாங்கைகுளம், கருமேனியாற்றுப் பகுதி விவசாயிகள் நலச் சங்கக் கூட்டம் உடன்குடி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:38 pm

DIN

தாங்கைகுளம், கருமேனியாற்றுப் பகுதி விவசாயிகள் நலச் சங்கக் கூட்டம் உடன்குடி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் தலைவா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் அலெக்சாண்டா், தங்கராஜ், சுபாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கன்னடியன் கால்வாய்த் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அக்கால்வாய் தண்ணீரில் 50 சதவீதத்தை கருமேனியாற்றிற்கு திருப்ப வேண்டும், சடையநேரி கால்வாயை அகலப்படுத்த வேண்டும், சடையநேரி குளத்தின் தென்பகுதியை ஆழப்படுத்த வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.