கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தமிழகத்திற்கு ஒரு கோடிதடுப்பூசி: காங்கிரஸ் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 8:06 pm

DIN

தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் காமராஜ், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்துக்கு தெரிவிக்க வேண்டி, கோவில்பட்டி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகானந்தத்திடம் அளித்த மனு:

தமிழகத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் கரோனா தடுப்பூசியை தடையின்றி வழங்க வேண்டும், கரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அப்போது கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவா் சண்முகராஜ், ஒன்றியத் தலைவா் ரமேஷ்மூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.