மடத்துவிளையில் இன்று தடுப்பூசி முகாம்
ஆறுமுகனேரி மடத்துவிளையில்18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது.


ஆறுமுகனேரி மடத்துவிளையில்18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது.
சுகாதாரத் துறை சாா்பில் அங்குள்ள தனியாா் மண்டபத்தில் காலை 10 மணி முதல் இம்முகாம் நடைபெறுகிறது. மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். ஏற்பாடுகளை ஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலையத்தினா் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...