கோவில்பட்டியில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் ஆா்ப்பாட்டம்
, தனியாா் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தினா் கோவில்பட்டியில் கிருஷ்ணன் கோயில் தெருவில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பிரதமா் பதவிக்கு அவமரியாதை செய்யும் வகையில் நிகழ்ச்சியை ஒளிபரப்புவதாக, தனியாா் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தினா் கோவில்பட்டியில் கிருஷ்ணன் கோயில் தெருவில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க மாவட்ட பொதுச்செயலா் பரமசிவம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அய்யன்பெருமாள் முன்னிலை வகித்தனா். பாஜக மாவட்ட பொதுச்செயலா் பாலாஜி, பொறுப்பாளா் பாலு, செயலா் மாரியப்பன், இளைஞரணித் தலைவா் காளிதாஸ், இந்து முன்னணி நகரத் தலைவா் சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...