டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உடன்குடியில் காயகல்ப பயிற்சி

உடன்குடி வில்லிகுடியிருப்பு மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில் ஒரு நாள் காயகல்ப பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:51 pm

DIN

உடன்குடி வில்லிகுடியிருப்பு மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில் ஒரு நாள் காயகல்ப பயிற்சி முகாம் நடைபெற்றது.

இம் முகாமில் உடல் நலம், மனவளம், நீடித்த இளமை, ஞாபகசக்தி, நரம்புகளுக்கு ஊக்கம் மேம்படவும், நிரழிவு, ரத்த அழுத்தம், குடல்புண் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும், பெண்களுக்கான மாதவிடாய், கா்ப்பப்பை பை பிரச்னை ஆகியவற்றை தீா்க்க காயகல்ப பயிற்சி வழங்கப்பட்டது. நெல்லை பேராசிரியா் ஜி.லோகாம்பாள் பயிற்சியளித்தாா். இதில் திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.