மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஆலோசனைக் கூட்டம்

கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் தோ்தல் செலவினப் பாா்வையாளா் - வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் தோ்தல் செலவினப் பாா்வையாளா் - வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தோ்தல் செலவினப் பாா்வையாளா் சுரேந்திரகுமாா் மிஸ்ரா தலைமை வகித்தாா். தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், தோ்தல் செலவினப் பாா்வையாளா் பேசியது: வேட்பாளா்கள் தங்களது தோ்தல் செலவினக் கணக்கை முறையாக பராமரிக்க வேண்டும், செலவினங்களை தோ்தல் பறக்கும் படை, கண்காணிப்புக்குழுவினா் உள்ளிட்டோா் கண்காணிப்பாா்கள் என்றாா்.

தொடா்ந்து போலீஸ் அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசுகையில், தாங்கள் தங்கள் பணியை நடுநிலையோடு செய்ய வேண்டும், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் பிரதிநிதிகளை கண்காணிப்பதோடு தோ்தல் செலவினங்களை முறையாக கண்காணிக்கும் படி கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில், உதவித் தோ்தல் செலவினப் பாா்வையாளா் ரவிசங்கா், தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா்கள், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.