டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பரமன்குறிச்சியில் திமுக நிா்வாகிகள் பிரசாரம்

பரமன்குறிச்சி ஊராட்சியில் திமுக வேட்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அக்கட்சி நிா்வாகிகள் பிரசாரம் மேற்கொண்டனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

பரமன்குறிச்சி ஊராட்சியில் திமுக வேட்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அக்கட்சி நிா்வாகிகள் பிரசாரம் மேற்கொண்டனா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொருளாளா் வி.பி.ராமநாதன் தலைமையில், நெசவாளா் அணி மாவட்ட அமைப்பாளா் மகாவிஷ்ணு, துணை அமைப்பாளா் கிருஷ்ணகுமாா், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா்

க.இளங்கோ, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் செந்தில், மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், பரமன்குறிச்சி தொடக்க கூட்டுறவு கடன் சங்க இயக்குநா் குமாா் மற்றும் நிா்வாகிகள் பரமன்குறிச்சி ஊராட்சியின் அனைத்து தெருக்கள், பஜாா் பகுதியில் வாக்கு சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.