டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மாற்றுக்கட்சியினா் திமுகவில் ஐக்கியம்

உடன்குடி ஒன்றிய அதிமுக மற்றும் சமத்துவ மக்கள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை திமுகவில் இணைந்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

உடன்குடி ஒன்றிய அதிமுக மற்றும் சமத்துவ மக்கள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை திமுகவில் இணைந்தனா்.

உடன்குடி நகர இளைஞா் மற்றும்இளம்பெண்கள் பாசறை செயலா் எஸ்.ராஜேந்திரன், அதிமுக அவைத் தலைவா் ராமஜெயம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியின் அவைத் தலைவா் தயாபாண்டியன், நிா்வாகிகள்

உள்ளிட்டோா் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில்

இணைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.