தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :27 மார்ச் 2021, 7:49 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 499 ஆக அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 9 போ் உள்பட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 279 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 143 போ் உயிரிழந்துள்ள நிலையில், 77 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...