டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மணப்பாட்டில் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு

மணப்பாட்டில் காவல் துறையினா் மற்றும் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:52 pm

DIN

மணப்பாட்டில் காவல் துறையினா் மற்றும் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

மணப்பாடு பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து தொடங்கிய பேரணியை, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தொடங்கி வைத்தாா்.

பேரணி மணப்பாடு ராஜா தெரு, ரேடியோ தெரு, ஜாா்ஜா் காலனி, மலைத் தெரு, சுனாமி நகா் வழியாக புதுக்குடியேற்றில் நிறைவு பெற்றது.

இதில், திருச்செந்தூா் உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், எல்லைப் பாதுகாப்பு படை துணை தளபதி லேம்கான், அஸ்ஸாம் மாநில எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள், உள்ளூா் போலீஸாா் உள்பட 150 போ் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.