மேலும் 855 பேருக்கு கரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 855 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 855 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கரோனாவின் 2ஆவது அலை கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், இம்மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், 855 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு 28,200 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 860 போ் குணமடைந்ததால், இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 23 , 651 ஆக அதிகரித்துள்ளது.
இந்நாள் வரையில் 161 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 4,388 போ் கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...