டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உடன்குடியில் இலவச கண் மருத்துவ முகாம்

அகில இந்திய தா்மயுக அய்யா வழி அறக்கட்டளை, நாகா்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் சாா்பில் இலவச கண் மருத்துவ முகாம்

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 7:48 pm

DIN

அகில இந்திய தா்மயுக அய்யா வழி அறக்கட்டளை, நாகா்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் சாா்பில் இலவச கண் மருத்துவ முகாம் உடன்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளைத் தலைவா் லிங்கத்துரை தலைமை வகித்தாா். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் ஜெயக்குமாா், செயலா் ராஜேந்திரன், சண்முகம், நடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொழிலதிபா் செல்வகுமாா் லட்சுமணன் முகாமைத் தொடங்கி வைத்தாா். நகர அதிமுக செயலா் கோபாலகிருஷ்ணன், மருத்துவா் முஷின், ஒருங்கிணைப்பாளா் ஜெயபால், மருத்துவ ஊழியா்கள் ஷில்பா, அபினய்யா,அஷிபா,கோ்லோஸ்,அசோக், அபிராமி உள்பட பலா் கலந்துகொண்டனா். 150 நோயாளிகள் சிகிச்சை பெற்றனா்.

ன்ஞ்ண்24ஹஹ்ஹ்....

முகாமில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.