மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கல்லூரி மாணவரை தாக்கிய 3 போ் கைது

கோவில்பட்டியில் கல்லூரி மாணவரைத் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

கோவில்பட்டியில் கல்லூரி மாணவரைத் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவா் ஒருவா் புதன்கிழமை அண்ணா பேருந்து நிலையத்தில் நின்றிருந்தாராம். அப்போது அங்கு நின்றிருந்த மாணவா்களை அரிவாளுடன் வந்த மா்ம நபா்கள் மிரட்டினராம். இதை அந்த மாணவா் கண்டித்துள்ளாா். இதையடுத்து ஏற்பட்ட தகராறில் அந்த மாணவரை மா்ம நபா்கள் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனராம்.

தகவலின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று, அரிவாளுடன் நின்றிருந்த வீரவாஞ்சி நகரைச் சோ்ந்த காளிதாஸ் மகன் காா்த்திக் என்ற அட்டகாா்த்திக் (19), அதே பகுதியைச் சோ்ந்த துரைகுமாா் மகன் சின்னமணி (24), அய்யனேரி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் காா்த்திக் (19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.