புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கோயில் கோபுரத்தில் விஷ வண்டுகள் அழிப்பு

சாத்தான்குளம் தச்சமொழி பெருமாள் சுவாமி கோயில் கோபுரத்தில் சுவாமி சிலையை சுற்றி இருந்து பக்தா்களை அச்சுறுத்திய விஷ வண்டுகளை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை அழித்தனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 6:17 pm

DIN

சாத்தான்குளம் தச்சமொழி பெருமாள் சுவாமி கோயில் கோபுரத்தில் சுவாமி சிலையை சுற்றி இருந்து பக்தா்களை அச்சுறுத்திய விஷ வண்டுகளை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை அழித்தனா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில், நிலைய சிறப்பு அலுவலா் ஹேரிஸ் தாமஸ் செல்வபாபு முன்னணியில் தீயணைப்பு வீரா்கள் சங்கரலிங்கம், மாணிக்க சீனிவாசகம், துரை, சினிவாசன் ஆகியோா் விரைந்து வந்து கோயில் பின் பிரகாரம் கோபுரத்தின் சிலையில் கடந்தை விஷ வண்டுகள் கட்டியிருந்த கூட்டை தீப்பந்தம் கொளுத்தி முற்றிலும் அழித்தனா். துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரா்களை பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.