கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விதிமீறி மது விற்பனை: 4 போ் கைது

கோவில்பட்டி, கழுகுமலையில் விதிமுறை மீறி மதுபானம் விற்ாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:11 pm

DIN

கோவில்பட்டி, கழுகுமலையில் விதிமுறை மீறி மதுபானம் விற்ாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டியை அடுத்த திட்டங்குளம் முத்துநகா் பகுதியில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிலுவை அந்தோணி தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மலையரசன் மகன் அன்பரசன்(27) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல், கழுகுமலை ஓடைத் தெருவில் மது விற்ாக, கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெரு சுப்புகுட்டி மகன் சரவணன்(44) , செந்தூா் நகரில் மது விற்ாக கரடிகுளம் சி.ஆா்.காலனி முனியாண்டி மகன் தம்பிராஜ் (56) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மூவரிடமிருந்தும் 380 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புன்னைக்காயல் பகுதியில் ஆத்தூா் காவல் உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள நூறு வீடு தெருவில் மது விற்ாக சுடலைராஜ்(27) என்பவரை கைது செய்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.