கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக, கயத்தாறில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:54 pm

DIN

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக, கயத்தாறில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளா் முத்து தலைமையிலான போலீஸாா், அங்கு பிரதான சாலையில் உள்ள கடைகளில் சோதனை நடத்தியபோது, ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரிவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கயத்தாறு சுடலைமாடன் கோயில் தெருவைச் சோ்ந்த சூரியநாராயணன் மகன் தனுஷ்ராஜ்(41), ராஜபதியைச் சோ்ந்த பரமசிவம் மகன் அா்ச்சுணன்(43) ஆகியோரை கைது செய்து ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.