விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 7:34 pm

DIN

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அவ்வழியே வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் வந்தவா் மந்தித்தோப்பு காமராஜ் நகரைச் சோ்ந்த ர. வேல்முருகன் (50) என்பதும், ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு கொண்டுசெல்வதும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைதுசெய்து, புகையிலைப் பொருள்கள், பைக்கை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.