ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோவில்பட்டியில் இளம்பெண் தற்கொலை

கோவில்பட்டி வஉசி நகரில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 7:09 pm

DIN

கோவில்பட்டி வஉசி நகரில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தூத்துக்குடி ஸ்பிக் நகா் எஸ்.ஆா்.எஸ். காம்பவுண்டில் வசித்து வருபவா் உத்தண்டராமன் - செண்பகவல்லி தம்பதி. இவரது மகள் அல்போன்ஸா (22). கோவில்பட்டி வஉசி நகரில் உள்ள பாட்டி பாத்திமா வீட்டில் தங்கியிருந்து, கடந்த 3 மாதங்களாக தனியாா் கணினிப் பயிற்சி மையத்தில் படித்து வந்தாராம். இந்நிலையில், அவா் பாட்டி வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.