நாசரேத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது; கடைகளுக்கு சீல்
நாசரேத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களது கடைகளுக்கு சீல் வைத்தனா்.


நாசரேத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களது கடைகளுக்கு சீல் வைத்தனா்.
நாசரேத் பகுதியில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பேருந்து நிலையம் அருகே வளன்அரசு (45), ரயில் நிலையம் அருகே மகாராஜா (38), சந்திபஜாரில் ரவி (36) ஆகியோரின் கடைகளில் காவல் ஆய்வாளா் பட்டாணி தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அங்கு புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்து விற்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைதுசெய்து, கடைகளுக்கு சீல் வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...