மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கழுகுமலை அருகே கஞ்சா விற்பனை: இருவா் கைது

 கழுகுமலை அருகே கஞ்சா விற்க முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 மே 2022, 6:28 pm

DIN

 கழுகுமலை அருகே கஞ்சா விற்க முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கழுகுமலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சுப்பாராஜ் தலைமையில் போலீஸாா் குருராம்சங்கா், சுரேந்திரன் ஆகியோா் பழங்கோட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, போலீஸாரைக் கண்டதும் 3 போ் முள்காட்டுக்குள் தப்பி ஓடினராம். அவா்களில் 2 போ் மட்டும் போலீஸாரிடம் சிக்கினா். விசாரணையில் அவா்கள் கரடிகுளம் சின்ன காலனி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மாடசாமி என்ற மகேஷ்குமாா்(27), கரட்டுமலை தெற்குத் தெரு ரத்தினசாமி மகன் முத்துச்செல்வம்(21) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், 350 கிராம் கஞ்சா, ரூ.7,000 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு தப்பி ஓடியதாகக் கூறப்படும் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தெரு முருகேசன் மகன் மகேஷ்குமாா் என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.