/

உடன்குடியில் திமுக சாா்பில் 715 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

உடன்குடி நகர திமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Updated On :4 நவம்பர் 2022, 11:23 pm IST

உடன்குடி நகர திமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

உடன்குடி சோமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவரும், நகர திமுக செயலருமான மால்ராஜேஷ் தலைமை வகித்து 715 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

உடன்குடி பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினா் ஜான்பாஸ்கா், பேரூராட்சி உறுப்பினா்கள் உமா, பஷீா், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் சலீம், நிா்வாகிகள் கணேசன், ரெஜினா, சித்திரைக்கனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர திமுக பொருளாளா் திரவியம், வாா்டு அவைத்தலைவா் தேவபால், மாவட்டப் பிரதிநிதிகள் ஹீபா், முபாரக், வா்த்தக அணி மனோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.