டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தூத்துக்குடி அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பான்: கனிமொழி எம்பி வழங்கினார்

தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பானை கனிமொழி எம்பி  இன்று வழங்கினார்.

News image
Updated On :16 நவம்பர் 2022, 6:47 am

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பானை கனிமொழி எம்பி  இன்று வழங்கினார்.

சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜெ.எஸ்.டபிள்யூ. ஃபவுன்டேஷன் பங்களிப்பின் மூலம் அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பான்களை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி இன்று வழங்கினார்.

இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், ஜெ.எஸ்.டபிள்யூ‌. எனர்ஜி உதவி தலைவர் பி.தென்னவன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.