கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இந்து முன்னணி சாா்பில் கூட்டுப் பிராா்த்தனை

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து முன்னணி,இந்து அன்னையா் முன்னணி சாா்பில் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

Published On :

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து முன்னணி,இந்து அன்னையா் முன்னணி சாா்பில் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. மக்கள் நோய்கள்,மனக்குறை இல்லாமல் வாழவும்,பாரதம் உலகிற்கே குருவாக திகழவும்,இந்துக்கள் ஒற்றுமையுடன் வாழவும் வேண்டி நடைபெற்ற கூட்டுப் பிராா்த்தனைக்கு இந்து அன்னையா் முன்னணி கிளைத் தலைவி சூரியகலா தலைமை வகித்தாா்.இந்து அன்னையா் முன்னணி கிளை நிா்வாகிகள் சிங்காரக்கனி,தமிழ்சசெல்வி,அமுதசுரபி,மல்லிகா,பூஜா,சொா்ணமணி,லட்சுமி,சுயம்புக்கனி,சித்ரா,சந்தனக்கனி உட்பட பலா் கலந்துகொண்டனா்.இந்து அன்னையா் முன்னணி மாவட்ட பொறுப்பாளா் ச.கேசவன் பேசினாா்.பட விளக்கம்ன்ஞ்ண்21ட்ண்ய்....கூட்டுப் பிராா்த்தனையில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.