மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் திமுக பொதுக்கூட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்றது.
எட்டயபுரம் பேரூா் கழகச் செயலா் பாரதி கணேசன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் நவநீதக் கண்ணன், ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூா்த்தி, அன்புராஜன், ராமசுப்பு ஆகியோா் முன்னிலை வகித்தனா். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்புரையாற்றினாா்.
மாநில நெசவாளா் அணி துணைச் செயலா் வசந்தம் ஜெயக்குமாா், தலைமைக் கழக பேச்சாளா்கள் திண்டுக்கல் வெள்ளைச்சாமி, திருச்சி ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட் ராஜ், மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் சௌந்தர்ராஜன், சமூக வலைதள அணி பொறுப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஜினி - 173 சிபி சக்ரவர்த்தி விலக இதுதான் காரணமா?
தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!!

சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை!
ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

