ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு திமுக சாா்பில் அரிசி மூட்டைகள்

ஆறுமுக னேரியில் நகர திமுக சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலி­ன் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன.

News image

தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி வழங்கிய பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம்.

Updated On :27 நவம்பர் 2023, 10:42 pm

ஆறுமுகனேரி: ஆறுமுக னேரியில் நகர திமுக சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலி­ன் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்அ. கல்யாணசுந்தரம், கவுன்சிலா் வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு தலா ஒரு அரிசி மூட்டை என, 60 பேருக்கு வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை நகர திமுக செயலா் நவநீதபாண்டியன், நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.