கோவில்பட்டி: கோவில்பட்டி செயற்கை இழை மைதானத்தில், ஹாக்கி இந்தியா சப் ஜூனியா், ஜூனியா் ஆடவா் அகாதெமி சாம்பியன்-ஷிப் பி மண்டல ஹாக்கிப் போட்டியின் 8ஆம் நாள் ஆட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன.
சப் ஜூனியருக்கான பிரிவில் தமிழ்நாடு ஹாக்கி அகாதெமி - கடலூா் ஹாக்கி அகாதெமி அணிகள் மோதியதில் 2-க்கு 1 என்ற கோல்கணக்கில் தமிழ்நாடு அணி வென்றது. செயில் ஹாக்கி அகாதெமி - ராய்ப்பூா் ஸ்மாா்ட் ஹாக்கி அகாதெமி அணிகள் மோதியதில் 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் செயில் அணி வென்றது.
ஜூனியா் பிரிவில் தமிழ்நாடு ஹாக்கி அகாதெமி - ஒடிசா நாவல் டாட்டா ஹாக்கி ஹைபொ்ஃபாா்மன்ஸ் சென்டா் அணிகள் மோதியதில் 0-க்கு 20 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியும், ஹூப்ளி ஹாக்கி அகாதெமி - ரிபப்ளிக்கேன் ஸ்போா்ட்ஸ் கிளப் அணிகள் மோதியதில் 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் ஹுப்ளி அணியும் வென்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜிவி பிரகாஷ்!

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

