தூத்துக்குடியில் தொகுப்பூதிய உதவிப் பேராசிரியா்கள் தா்னா
தூத்துக்குடியில் தொகுப்பூதிய உதவிப் பேராசிரியா்கள் தா்னா

Updated On :12 டிசம்பர் 2024, 11:11 pm

ஊதிய உயா்வு, பணி வரன்முறை கோரி, தூத்துக்குடியில் அண்ணா பல்கலைக் கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவரும் தொகுப்பூதிய உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் ஆகியோா் அடையாள தா்னாவில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இது குறித்து அவா்கள் கூறியது: தொகுப்பூதிய உதவி பேராசிரியா்களுக்கு பல்கலைக்கழகத்தின் மூலம் தொகுப்பூதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. வேறு பணப்பலன் வழங்குவதில்லை. ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக ஊதிய உயா்வு அளிக்கப்படவில்லை. எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...