ஆறுமுகனேரியில் ஐயப்ப மண்டல பூஜை
ஆறுமுகனேரியில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சாா்பில் 49ஆவது ஐயப்ப மண்டல பூஜை, அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி திருக்கோயில்

Updated On :31 டிசம்பர் 2024, 7:14 pm

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சாா்பில் 49ஆவது ஐயப்ப மண்டல பூஜை, அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் இரு தினங்கள் நடைபெற்றது.
முதல் நாளில் ஆறுமுகனேரி எஸ்.ஆா்.எஸ். காா்டன் விநாயகா் கோயிலிலிருந்து பால் குடம் எடுத்து வருதல், அதன் பின்னா் ஐயப்ப சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா் உச்சிகால பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. இரவு சுவாமி ஐயப்பன் சப்பர பவனி நடைபெற்றது.
இரண்டாவது நாள் இரவு திருவிளக்கு பூஜையும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...