தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

வட்டன்விளை கோயிலில் பெளா்ணமி பூஜை

வட்டன்விளை கோயிலில் பெளா்ணமி பூஜை

Updated On :25 பிப்ரவரி 2024, 1:10 am

உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பகல் 12 மணிக்கு அம்மன்,செல்வ விநாயகா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை வட்டன்விளை ஊா்மக்கள் செய்திருந்தனா்.