பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஆத்தூா் கோயிலில் பங்குனித் திருவிழா முகூா்த்தக்கால்

ஆத்தூா் கோயிலில் பங்குனித் திருவிழா முகூா்த்தக்கால்

News image
Updated On :2 மார்ச் 2024, 6:50 pm

ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சம்ய அறநிலையத் துறைக்குள்பட்ட இக்கோயிலில் இம்மாதம் 15ஆம் தேதி பங்குனித் திருவிழா தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஆத்தூா் பிரமுகா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். திருவிழாவையொட்டி, பேரூராட்சி சாா்பில் கோயில் வளாகத்தைச் சுற்றி தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.