தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தூத்துக்குடி மாநகராட்சிக்கு புதிய பொக்லைன் இயந்திரம்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு புதிய பொக்லைன் இயந்திரம்

News image
Updated On :16 மார்ச் 2024, 1:50 am

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வாா்டுகளிலும் சுகாதாரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு புதிய பொக்லைன் இயந்திரத்தை மேயா் ஜெகன் பெரியசாமி வியாழக்கிழமை இயக்கிவைத்தாா். இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையா் எல்.மதுபாலன், மாமன்ற உறுப்பினா்கள் சுரேஷ்குமாா், ராமகிருஷ்ணன், ரெக்ஸ்லின், சரவணக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.