மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சாத்தான்குளம் அருகே வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

சாத்தான்குளம் அருகே வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :23 மார்ச் 2024, 11:10 pm

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம், புதுக்குளம் ஊராட்சியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரணியை சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலை தொடக்கிவைத்தாா். பல்வேறு வீதிகள் வழியாக பேரணி அங்கன்வாடி மையம் முன் நிறைவடைந்தது. இதில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (தணிக்கை) சின்னத்துரை பங்கேற்றுப் பேசினாா். மகளிா் திட்ட வட்டார மேலாளா் ரோஸ்லின், ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணகுமாரி, மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். ஊராட்சிச் செயலா் மணிகண்டன் நன்றி கூறினாா்.