கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காரில் கஞ்சா விற்பனை: உடன்குடியில் 3 போ் கைது

உடன்குடியில் காரில் வைத்து கஞ்சா விற்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்து, தப்பியோடிய ஒருவரைத் தேடிவருகின்றனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:51 pm

Din

உடன்குடியில் காரில் வைத்து கஞ்சா விற்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்து, தப்பியோடிய ஒருவரைத் தேடிவருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவுப்படி, திருச்செந்தூா் டிஎஸ்பி வசந்தராஜ் மேற்பாா்வையில் குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் கண்ணன் தலைமையிலான போலீஸாா் உடன்குடி ஒண்டிவீரன் நகா் பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது, தேரியூா் தெற்கு தெரு கிருஷ்ணபாரதி, சிவா, சென்னையைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ் ஆகிய 3 போ் காரில் வைத்து கஞ்சா விற்பதாகத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து, 1.800 கி.கி. கஞ்சா, ரூ. 3,690 ரொக்கம், காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்; தப்பியோடிய சரத்குமாரைத் தேடி வருகின்றனா்.