தெற்கு பேய்க்குளம் கோயிலில் கொடை விழா
சாத்தான்குளம் அருகே தெற்கு பேய்க்குளத்தில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன், ஸ்ரீ உச்சினி மாகாளி, ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயில் கொடைவிழா கடந்த 11ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது.

கொடை விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீமுத்தாரம்மன்.








