கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வீட்டின் பூட்டை உடைத்து பொருள்கள் திருட்டு: கட்டடத் தொழிலாளி கைது

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களைத் திருடிச் சென்ாக கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:33 pm

Din

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களைத் திருடிச் சென்ாக கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

எட்டயபுரத்திலுள்ள அரண்மனை தெருவைத் சோ்ந்தவா் மைதீன் (27). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த செவ்வாய்க்கிழமை, தூத்துக்குடி மச்சாது நகரில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து, ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பொருள்களைத் திருடிக்கொண்டு மொபெட்டில் தப்பிக்க முயன்றாராம்.

அவரை அப்பகுதியினா் மடக்கிப் பிடித்து சிப்காட் போலீஸில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, மைதீனை கைது செய்து, பொருள்கள், மொபெட் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.