தூத்துக்குடி வந்த துணை முதல்வருக்கு வரவேற்பு
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் புறவழிச் சாலையில் விளாத்திகுளம் விலக்கில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு புதன்கிழமை இரவு பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது.

தூத்துக்குடி வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பளித்த திமுக நிா்வாகிகள்.








