கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடி கடைவீதிகளில் அலைமோதிய கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர கடைவீதிகளில் பொருள்கள் வாங்குவதற்காக புதன்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.

News image

தூத்துக்குடி வஉசி சந்தையில் பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்.

Updated On :30 அக்டோபர் 2024, 9:02 pm

Din

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர கடைவீதிகளில் பொருள்கள் வாங்குவதற்காக புதன்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகள், அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்களை வாங்க கடந்த சில நாள்களாக தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையின் முந்தைய நாளான புதன்கிழமை, மாநகரின் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால் இனிப்பு, பலகாரக்கடை, ஜவுளிக் கடை, வீட்டு உபயோகப் பொருள்கள் கடை, பட்டாசுக் கடைகள், பூக்கடைகள் என அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காரணப்பட்டது.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக முக்கிய வீதிகளில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மேலும், கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் போலீஸாா் சாதாரண உடையணிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.