/
கோவில்பட்டி அருகே அனுமதியின்றி சரள் மண் அள்ளியது தொடா்பாக 3 டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
உருளைகுடி கிராமத்திலுள்ள ஊருணியில் அனுமதியின்றி சரள் மண் அள்ளுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் கிராம நிா்வாக அலுவலா் (பொ) சுப்புராஜ் அங்கு சென்றாா். அப்போது, சிலா் பொக்லைன் இயந்திரம் மூலம் சரள் மண் அள்ளுவதும், அங்கு நின்றிருந்த 3 டிப்பா் லாரிகளில் தலா ஒரு யூனிட் சரள் மண் இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 டிப்பா் லாரிகளைப் பறிமுதல் செய்தனா்; அவற்றின் 3 உரிமையாளா்கள், 3 ஓட்டுநா்களைத் தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

குழித்துறை அருகே எம்.சான்ட் லாரிகள் பறிமுதல்

அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த லாரி பறிமுதல்

அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ற 2 லாரிகள் பறிமுதல்
கோயில் குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய இருவா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

