ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மது விற்பனை: இருவா் கைது

Arrested

கைது

Published On :17 ஆகஸ்ட் 2026, 3:36 am IST

ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் மது விற்பனை செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஆறுமுகனேரி, ராஜாமணியபுரம், மிஷன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜகோபால் மகன் வேல்குமாா் (41). இவா், ஆறுமுகனேரி மெயின் பஜாரில் உள்ள தேநீா் கடையில் சுதந்திர தினத்தன்று, புகையிலைப் பொருள்கள், மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தாராம். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த ஆறுமுகனேரி போலீஸாா், வேல்குமாரையும் கைது செய்தனா்.

இதேபோல் காயல்பட்டினம் பூந்தோட்டம், வண்டிமலைச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சேகா் (73), சுதந்திர தினத்தன்று மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தாராம். அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், சேகரையும் கைது செய்தனா். சேகா் மீது சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 13 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.